LSV's கட்டுமானம் – construction site management for builders, with a live view for house owners

LSV's கட்டுமானம் – கட்டுமான நிறுவனங்களுக்கான எளிய செயலி. ஒவ்வொரு தளத்தின் மொத்த பட்ஜெட், வீட்டு உரிமையாளர் செலுத்திய தொகை, நிலுவைத் தொகை, முடிந்த பணிகள், வரைபடம், 3D வடிவமைப்பு – அனைத்தும் ஒரே இடத்தில்.

LSV's Constructor keeps each site's budget, every payment from the owner with a receipt, the balance to collect, works completed with photos and the blueprint / 3D layout. The house owner signs in with their mobile number and sees only their own site.